தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் முன்னாள் மாநிலத் தலை வரும் ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவரும் அனைத்துறை ஓய் வூதியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவருமான மு.சுப் பிரமணியனின் தாயார் எம்.செல்லம்மாள் சனிக் கிழமை மதுரையில் காலமானார்.